காக்கின்றவர் நானல்லவோ கலங்குவதும் ஏனோ நீ | Karuthunnavan Njanallayo | Kakkindravar Naanallavo
Songs of Zion
0:00 / 0:00
காக்கின்றவர் நானல்லவோ கலங்குவதும் ஏனோ நீ | Karuthunnavan Njanallayo | Kakkindravar Naanallavo
37 749 просмотров · 3 дня назад
Songs of Zion
14,1 тыс. подписчиков
37 749 просмотров · 3 дня назад
காக்கின்றவர் நானல்லவோ கலங்குவதும் ஏனோ நீ | Karuthunnavan Njanallayo | Kakkindravar Naanallavo | #tamilchristiansongs
🎵 Music & Production: Rufus
© 2026 SOZS/162/29092026 | Song Version | All Rights Reserved
Song By : Bro. M. T. Jose
Karuthunnavan Njanallayo | കരുതുന്നവന് ഞാനല്ലയോ - Tamil Translated Version → தமிழ் மொழிபெயர்ப்பு
YouTube Channel: @SongofZionSongs
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
songofzionsongs@gmail.com
#tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026
Praise the Lord! 🙏
We have received several concerns from viewers regarding advertisements appearing while our songs are playing.We would like to clarify that our YouTube channel is not monetized by us for financial benefit or personal gain. We are producing and releasing these songs purely as a ministry, and we are not receiving any income from YouTube through these videos.
We will certainly look into these concerns and raise the matter with YouTube. Regarding the advertisements, please understand that we are not the ones placing or controlling the ads. The advertisements are managed and displayed by YouTube according to their own policies and systems.
If you would prefer to watch the videos without advertisements, you may consider using YouTube Premium, which provides an ad-free viewing experience. Thank you so much for your understanding, patience, prayers, and continued support of this ministry. May the Lord richly bless you all and your family! 🙏
⚠️ Copyright Notice:
Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action..
🎵 காக்கின்றவர் நானல்லவோ
கலங்குவதும் ஏனோ நீ
பயப்படுகிறவர்களுக்கு ஆறுதலும், கலங்குகிறவர்களுக்கு நம்பிக்கையும் அளிக்கும் பாடல்.
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மைக் காத்து நடத்துகிறவர் கர்த்தரே. சோதனைகள் வந்தாலும், எதிர்காலம் தெரியாத நேரங்களிலும், தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை நினைவுகூர்ந்து விசுவாசத்துடன் நிலைத்திருப்போம்.
📖 “நீ பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்.”
— ஏசாயா 41:10
📖 “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபுறத்தில் உனக்கு நிழலாயிருக்கிறார்.”
— சங்கீதம் 121:5
இந்தப் பாடல் உங்கள் இருதயத்தில் தேவனுடைய பாதுகாப்பையும் அன்பையும் நினைவூட்டி, எல்லா கவலைகளையும் அவரிடம் ஒப்படைத்து விசுவாசத்துடன் வாழ உதவட்டும்.
🎼 Song By: Bro. M. T. Jose
🎹 Music By: Rufus
🎧 Music Production: Rufus Music
📺 Channel: Song of Zion Music by Rufus
🙏 கேளுங்கள் • ஆராதியுங்கள் • ஆறுதல் பெறுங்கள் • பகிருங்கள்
👍 Like | 🔔 Subscribe | 📢 Share
#காக்கின்றவர்நானல்லவோ
#கலங்குவதும்ஏனோநீ
#KakkindravarNaanallavo
#KalanguvathumYenoNee
#MTJose
#MTJoseSongs
#TamilChristianSong
#TamilChristianSongs
#TamilWorship
#TamilGospelSong
#TamilChristianMusic
#TamilPraiseSong
#JesusChrist
#GodIsWithYou
#FearNot
#GodProtects
#PraiseAndWorship
#ChristianMusic
#ChristianSongs
#BibleSongs
#Isaiah4110
#Psalm1215
#SongOfZion
#RufusMusic
#TamilDevotional
காக்கின்றவர் நானல்லவோ கலங்குவதும் எனோ நீ
காக்கின்றவர் நானல்லவோ கலங்குவதும் எனோ நீ
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கைவிடுவதில்லை நான் உன்னை
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கைவிடுவதில்லை நான் உன்னை
எந்தன் மகத்துவம் கண்டிட நீ எந்தன் கையில் தருவாய் உன்னை
எந்தன் மகத்துவம் கண்டிட நீ எந்தன் கையில் தருவாய் உன்னை
எந்தன் பெலனை உன்னில் பகிர்ந்து என்றும் நடத்துவேன் கிருபையால்
எந்தன் பெலனை உன்னில் பகிர்ந்து என்றும் நடத்துவேன் கிருபையால்
எல்லாருமே உன்னை மறந்தால் நான் உன்னை மறந்திடுவேனோ
எல்லாருமே உன்னை மறந்தால் நான் உன்னை மறந்திடுவேனோ
எந்தன் கரத்தில் உன்னை வரைந்து என்றும் நடத்துவேன் பூமியில்
எந்தன் கரத்தில் உன்னை வரைந்து என்றும் நடத்துவேன் பூமியில்
ஆபிரகாமின் தெய்வமல்லவோ அற்புதம் நான் செய்ததில்லையோ
ஆபிரகாமின் தெய்வமல்லவோ அற்புதம் நான் செய்ததில்லையோ
செங்கடலிலும் வழி திறக்க நான் இன்றும் வல்லவரல்லவோ
செங்கடலிலும் வழி திறக்க நான் இன்றும் வல்லவரல்லவோ