Перейти к содержимому

ஆசை சீரமைத்தல்| Moralisation Of Desires

Simplified Kundalini Yoga

0:00 / 0:00

ஆசை சீரமைத்தல்| Moralisation Of Desires

486 просмотров · 2 нед. назад
Simplified Kundalini Yoga
128 тыс. подписчиков
486 просмотров · 2 нед. назад
00:00:08 ஆசையை ஒழிக்க முடியுமா? 00:00:38 ஆசையின் வகைகள் ? 00:01:52 ஆசை vs பேராசை? 00:02:43 பேராசை example 00:04:10 விளைவறிந்த விழிப்பு நிலை 00:04:37 ஆசை ஒழித்தல் vs ஆசை சீரமைத்தல் 00:05:00 நிறைவேறாத ஆசைகள் 00:05:23 ஆசையை சீரமைப்பது எப்படி ? #skyyogaonline #kayakalpayoga #vethathirikundaliniyoga #ஆசைசீரமைத்தல் #வேதாத்திரிமகரிஷி #வேதாத்திரியம் #வாழ்கவளமுடன் #மனவளக்கலை #யோகா #சிந்தனை #ஆன்மீகம் #மனஅமைதி #desire #vethathirimaharishi #skyyoga #kundaliniyoga #mindfulness #selfimprovement #spiritualwisdom #philosophyoflife #personalgrowth வாழ்வில் ஆசைகளை முற்றிலும் துறக்க வேண்டியதில்லை; மாறாக அவற்றை நல்வழியில் முறைப்படுத்தி, சீரமைத்து வாழ்வதே ஞானத்திற்கான வழி என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சொற்பொழிவில் விளக்குகிறார். ஆசைகளை எவ்வாறு ஆராய்ந்து முறைப்படுத்துவது என்பதைப் பற்றி இதில் அறிவோம்! முக்கியக் கருத்துகள் & தொகுப்பு (Key Highlights & Summary): *ஆசையை ஒழிக்க முடியாது (Desires Cannot Be Eradicated) *ஆசை vs. பேராசை (Desire vs. Greed) *ஆசையை சீரமைக்க 4 வழிமுறைகள் (4-Step Analysis) *விளைவறிந்த விழிப்பு நிலை (Living with Awareness)