The Dawn of Islamic Hijri New Year | Muharram 1448 | 2026
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
0:00 / 0:00
The Dawn of Islamic Hijri New Year | Muharram 1448 | 2026
1 665 просмотров · 3 месяца назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
1 665 просмотров · 3 месяца назад
This Qasidah is a song of greetings composed to mark the blossoming of the blessed Islamic New Year, Hijri 1448, which dawned with renewed fragrance on 16 June 2026.
It also conveys a heartfelt invitation to nurture and deepen our love for our beloved Noble Prophet Muhammad ﷺ, so that this love may flourish within our hearts and fill our lives with spiritual fragrance and blessings.
Furthermore, it earnestly seeks the blessed greetings and divine grace of the blessed Qadiriyyathun Nabaviyyah.
Muharram 1448 AH (2026)
புனித இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1448 புதுமணத்துடன் 16.06.2026 அன்று மலர்ந்ததை முன்னிட்டு வாழ்த்துப்பாடும் கஸீதா இது.
எங்கள் கண்மணியான மாநபி நாயகம் ﷺ
அன்னவர்கள் மீது எமது உள்ளத்திலே அன்பு வளர்ந்து மலர்ந்து வாழ்வு மணங்கமழ வழிகூறும் அழைப்பும் இதில் இடம்பெறுகிறது.
மேலும் புனித காதிரிய்யதுந் நபவிய்யாவின் நல்வாழ்த்து எனும் பாக்கியத்தையும் ஆசையுடன் வேண்டுகின்றது.
முஹர்ரம் 1448 (2026)
Another Production of An Nabaviyyah Mawlid Ensemble
அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு
©️2026