Thanks Vijay anna - தமிழ்நாடு நாள் அறிவிப்பு! | Varun Talks
Varun Talks
0:00 / 0:00
Thanks Vijay anna - தமிழ்நாடு நாள் அறிவிப்பு! | Varun Talks
51 703 просмотра · 13 ч назад
Varun Talks
361 тыс. подписчиков
51 703 просмотра · 13 ч назад
Thanks Vijay anna - தமிழ்நாடு நாள் அறிவிப்பு! | Varun Talks
தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் புதிய அறிவிப்பு! நவம்பர் 1-ம் தேதியையும் ஜூலை 18-ம் தேதியையும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
மெட்ராஸ் மாநிலம் உருவான வரலாறு, தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வரலாறு, பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு என இந்த அறிவிப்பின் பின்னணி என்ன?
விஜய்யின் இந்த முடிவு ஏன் முக்கியமானது? தமிழ்நாட்டின் வரலாற்றையும் அடையாளத்தையும் போற்றும் இந்த அறிவிப்பு குறித்துப் பேசுவோம்.
Thanks Vijay Anna!
இந்த அறிவிப்பு குறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிருங்கள்.
Subscribe to Varun Talks for more Tamil political discussions, history and current affairs.
#ThanksVijayAnna #CMVijay #TamilNaduDay #November1 #July18 #PerarignarAnna #TVK #VarunTalks
------------------------------------------------------------------------------------------
Follow me on
Instagram :
https://www.instagram.com/listen2varu...
Facebook :
https://www.facebook.com/VarunVlogsOf...
Twitter:
https://x.com/VarunSeven1?t=vW20DbhcZ...