48 நாட்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் மாப்பிள்ளை சாமி Thiruveezhimizhalai Temple
Aalayam Selveer
0:00 / 0:00
48 நாட்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் மாப்பிள்ளை சாமி Thiruveezhimizhalai Temple
232 511 просмотров · 2 года назад
Aalayam Selveer
1,66 млн подписчиков
232 511 просмотров · 2 года назад
Thiruveezhimizhalai Temple, Veezhinathar Temple, Mappillai Swamy Temple Kumbakonam, Thiruveezhimizhalai Shiva Temple, Mappillai Swamy Kovil, Kumbakonam to Thiruveezhimizhalai Temple, Thiruveezhimizhalai Temple Location, Thiruveezhimizhalai Temple Timings, Thiruveezhimizhalai Temple History in Tamil, Thiruveezhimizhalai Temple Contact Number, Thiruveezhimizhalai Temple in Tamil, Thiruveezhimizhalai Temple Route Map, திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி, மாப்பிள்ளை சாமி கோவில், திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை தலபுராணம், திருவீழிமிழலை பதிகம், திருமண தடை நீக்கும் கோவில், திருமண தடை நீக்கும் கோவில்கள், திருமண தடை நீக்கும் திருத்தலம், திருமணத்தடை நீங்க, விரைவில் திருமணம் ஆக, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காத்யாயினி மந்திரம்.
Thiruveezhimizhalai Temple Route Map: Arulmigu Veezhinatheswarar Mapillaiswamy thirukovil(அருள்மிகு வீழிநாதேஸ்வரர் மாப்பிள்ளைஸ்வாமி கோவில்) - https://maps.app.goo.gl/FxV2z6xnnJWh8...
Kumbakonam to Thiruveezhimizhalai Temple: இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி சுமார் ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
Thiruveezhimizhalai Temple Contact Number(திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவில் போன் நம்பர்) - அருள்மிகு திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திரு. D.K. மஹாலிங்கம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 80723 29033 / 75983 48700
Thiruveezhimizhalai Temple Timings: திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் தினமும் காலை 08.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
திருமண தடை நீக்கும் காத்யாயினி மந்திரம் - 48 நாட்களுக்கு தினமும் ஒரு முறையேனும் ஜெபிக்கவேண்டும்
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப்ரிய பாமினி
விவாஹ பாக்கியம் ஆரோக்கியம்
புத்ரலாபஞ்ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுகம் ஞானம்
தேஹிமே சிவசுந்தரி
காத்யாயனி மஹாமாயே
மஹாயோகிந் நதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நமஹ நமஹ
https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #thiruveezhimizhalai #veezhinathar #mappillaiswamy #kudavasal #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam