நேருவையே அசரவைத்த ‘சமதர்ம முதலாளி’! | Vallal Alagappa Chettiar Case Study
THE KAT SHOW
0:00 / 0:00
நேருவையே அசரவைத்த ‘சமதர்ம முதலாளி’! | Vallal Alagappa Chettiar Case Study
1 918 просмотров · 17 часов назад
THE KAT SHOW
7,41 тыс. подписчиков
1 918 просмотров · 17 часов назад
1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்திய ராணுவத்திற்குத் தன் சொந்த விமானங்களையே இலவசமாக வழங்கிய மாபெரும் தமிழர் யார் என்று தெரியுமா? பம்பாய் பங்குச்சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து 'மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்பட்ட வள்ளல் டாக்டர் ஆர்.எம். அழகப்ப செட்டியாரின் அபாரமான பிசினஸ் சாம்ராஜ்யம், நேரு வியந்த அவரது வியூகம் மற்றும் காரைக்குடியைக் கல்வி நகரமாக மாற்றிய அவரது தியாக வரலாற்றை இந்த எபிசோடில் கதிரவன் (Kathiravan) விரிவாக விளக்குகிறார்.
Who is Vallal Alagappa Chettiar history and biography in Tamil
Story of Jupiter Airways and Operation Polo 1947 contribution Tamil
How Alagappa Chettiar created Alagappa University Karaikudi
Madras Express Bombay stock market 1940s case study Tamil
Alagappa Chettiar business failure and huge charity success story
#AlagappaChettiar #AlagappaUniversity #IndianAirForce #1947Partition #IndianArmy #JawaharlalNehru #OperationPolo #TheKatShow #kathiravan