Перейти к содержимому

எதிர்காலம் பற்றி கவலைப் படாதீர்கள் | ஆழமான தூக்கத்திற்கு அமைதியான கதைகள் #indru_oru_thagaval

Tamil Minds

0:00 / 0:00

எதிர்காலம் பற்றி கவலைப் படாதீர்கள் | ஆழமான தூக்கத்திற்கு அமைதியான கதைகள் #indru_oru_thagaval

53 просмотра · 7 ч назад
Tamil Minds
5,86 тыс. подписчиков
53 просмотра · 7 ч назад
#indru_oru_thagaval #thenkatcikoswaminathanspeech #thenkachi_ko_swaminathan_stories_in_tamil #indruoruthagaval #thenkatchi #tamilstorieswithmoral #tamilcomedyspeech #tamilcomedystories #comedyspeech #sleepingstories எதிர்காலம் பற்றி கவலைப் படாதீர்கள் | ஆழமான தூக்கத்திற்கு அமைதியான கதைகள் #indru_oru_thagaval இன்று ஒரு தகவல் #indru_oru_thagaval #tamilcomedyspeech #trendingshorts #indruoruthagaval #thenkachi #travel #funnytamilfamily #sleep to sleep stories, indru oru thagaval, indru oru thagaval channel, ko swaminathan, night bed time story in tamil, sleep to sleep stories, tamil comedy speech latest, thenkachi ko swaminathan, thenkachi ko swaminathan comedy speech, thenkachi ko swaminathan speech, thenkachi ko swaminathan stories, இரவில் தூங்க இதமான கதைகள், தமிழ் இன்று ஒரு தகவல், தென்கச்சி கோ சுவாமிநாதன் கதைகள், தென்கச்சி கோ சுவாமிநாதன் பேச்சு, thenkachi ko swaminathan stories in tamil, தென்கச்சி கோ சுவாமிநாதன் நகைச்சுவை கதைகள் தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 - 16 செப்டம்பர் 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார். அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சு மற்றும் கதைகளின் தொகுப்பு வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க நமது ‎ ‪@tamilminds‬ சேனலில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. கேட்டு மகிழுங்கள். தங்கள் ஆதரவுக்கு நன்றி. Our E-Mail Id eliyacata@gmail.com