மலைப் பிரசங்கம் Sermon on the Mount Ep 9
BibleProject - Tamil / தமிழ்
0:00 / 0:00
மலைப் பிரசங்கம் Sermon on the Mount Ep 9
712 просмотров · 1 год назад
BibleProject - Tamil / தமிழ்
39,7 тыс. подписчиков
712 просмотров · 1 год назад
#BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்
இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் ஒன்பதாவது பாகத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். இந்த காணொளியில், நீங்கள் இதை கற்றுக்கொள்வீர்கள்:
• வேதத்தில் தேவனின் ஞானத்தைப் படிப்பவர்களுக்கு ஒரு சாத்தியமான பொறி பற்றி கற்றுக்கொள்வோம்.
• மற்றவர்களை நியாயந்தீர்க்க நம் உள்ளுணர்வைப் பயன்படுத்தி இயேசு நம்மை என்ன செய்ய அழைக்கிறார்
• இயேசு ஏன் மற்றவர் கண்ணில் உள்ள துரும்பை சுட்டிக்காட்டுவதற்கு முன்பு முதலில் உங்கள் கண்ணிலிருந்து உத்திரத்தை எடுக்கச் சொன்னார்
• "உங்கள் முத்துக்களை பன்றிகளுக்கு முன்பாகப் போடாதீர்கள்" என்று இயேசு சொல்லுவதன் அர்த்தம் என்ன
• இயேசு ஏன் "கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்" என்று நம்மை ஊக்குவித்தார்
ஆரோக்கியமான உறவுகள் எங்கு தொடங்குகின்றன
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA