Перейти к содержимому

HF வளர்ப்பு கன்று குட்டிகள் 4 ஆயிரம் முதல் சீனா புரம் மாட்டு சந்தையில்//jersey cow video in erode.

sai guru maharaj 1

0:00 / 0:00

HF வளர்ப்பு கன்று குட்டிகள் 4 ஆயிரம் முதல் சீனா புரம் மாட்டு சந்தையில்//jersey cow video in erode.

8 252 просмотра · 1 г. назад
sai guru maharaj 1
88,1 тыс. подписчиков
8 252 просмотра · 1 г. назад
#hfbabycow #jerseybabycow #milkingcow சீனா புரம் மாட்டு சந்தை வாரம் வாரம் வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு துவங்கி 1.00 மணிவரை சந்தை நடைபெறுகிறது.சந்தைக்கு அதிக அளவில் ஜெர்சி கிடாரிகள் hfகிடாரிகள் மற்றும் கைகறவை மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.நீங்கள் மாடுகளை வாங்க நினைத்தால் நேராகவே வரவேண்டும். அதே போல மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும். இந்த சீனா புரம் மாட்டு சந்தை ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து குண்ணத்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. உங்களுக்கு மாடுகள் வேண்டுமா நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனலை தொடர்பு கொள்ளவும். 78456 45137 நன்றி நண்பர்களே சகோதரிகளே 🙏 Thank you brother 's & sister's 🙏