குத்து பாடங்கள் | கடை கம்பு வரிசை| விவரிக்காத போர் சிலம்பம் | #smartsilambam #silambam
smart silambam
0:00 / 0:00
குத்து பாடங்கள் | கடை கம்பு வரிசை| விவரிக்காத போர் சிலம்பம் | #smartsilambam #silambam
4 185 просмотров · 2 года назад
smart silambam
4,25 тыс. подписчиков
4 185 просмотров · 2 года назад
இதுவரை YouTube - ல் காணக் கிடைக்காத, விவரிக்காத போர் சிலம்பம் குத்து பாடம்.
சிலம்ப விளையாட்டில் கம்பை கொண்டு குத்தும் முறையில் உள்ள இந்த பாடங்கள் மிக அற்புதமானது. போர் புரிய, வேட்டையாட இந்த குத்துப் பாடங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இந்த வகை குத்துப் பாடல்கள் நேரிலோ அல்லது காணொளிகளிலோ பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆனால் வெகு சில ஆசான்கள் மட்டுமே இந்த குத்து வகை பாடங்களை பற்றி விவரித்து இருப்பார்கள்.
இந்த குத்து விளையாட்டு சிலம்பத்தின் ஆயுத வரிசைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும். மிக முக்கியமாக வேல் கம்பு, மான் கொம்பு, ஒற்றை மட்டும் இரட்டை வாள் வீச்சுகளில் இம்முறை கொண்டு விளையாடப்படும்.
Silambam Training: Master the ancient Indian martial art with these tips and tutorials
#enmannenmakkal #annamalai #socialmedia #trending #WestHam-Brendford #OnePlusWatch2 #ISL #InterMiami #PankaiUdhas #PankajUdhasAge #10thBoardExam #BharatTex2024 #Rajinikhanth #KlaignarTajmMahal #KarunanithiTajMahal #KlaignarUlagam #KH237 #Upsell #sankashti chaturthi 2024 #बोर्ड परीक्षा 2024 #KodeyilIruvar #Parithabangal
For your convenience..
Single Stick Basic..
• Single Stick Basic Lessons For Beginners |...
double Stick Basic..
• Silambam Training: Double Stick Techniques...
Middle Stick Basic | Alangaram | Switch Hands..
• Alangaram | Swith Hands | Middle Stick
Kadai Kambu Basic | Aruppu | Veechu | War Silambam
• Kadai Kambu | War Silambam | Basic
Bare Hand Basic | Kuthu Varisai | Kai Silambam
• Kuthu Varisai | Barehand Silambam | smarts...
Udaan Basic
• Udaan
*****
CHAPTER:
*****
BRIEF EXPLAINATION ON:
How to practice .....KUTHU..... lessons
*****
I make training videos about Silambam, Basic, New Ideas, News because I believe silambam learners to get complete benefit from proper understandins.
So, friends please subscribe and support me http://bit.ly/smartsilambam
Topic Related..
#Silambam #SilambamTraining #SilambamTutorial #SilambamBasic #SilambamSteps #SilambamBasicTutorial #SilambamBasicTraining #SilambamClass #SilambamBasicStep #SilambamBasicStepTraining #SilambamBasicStepTutorial #SilambamBasicLesson #silambamBasicLessons #SilambamBasicSteps #SilambamBasicTrainingStepByStepInTamil #SilambamFight #SilambamFightTraining #SilambamFightTutorial #SilambamBasicTutorialStepByStepInTamil #SilambamSecrets #SilambamTechniques #SilambamMusic #SmartSilambam #SmartSilambamShorts #Adimurai #Silambam&Varmakalai #SilambanVarmakalai #SarathSilambam #MamallanSilambam #ThendralSilambam #Aakarsh #BruceLeeMartialArtAcademy #SilambamShorts #SilambamTournament #SilambamNews #TodayYoutubeUpdate #TodayHotTopic #TodayViral #TodayTrending #YoutubeManitizationUpdate #SilambamVideo #Silambattam #SilambamDoubleStick #SilambamDoubleStickTraining #SilambamBareHandTraining #silambamFootLessonTraining #SilambamYoutubeChannel #SilambamAlangaram #SilambamGuruVanakkam
Salutations to SMART SILAMBAM..
This channel is created with the aim of making Silambam art accessible to everyone in the world including children, students, youth and parents..
In this channel, the basic lessons of Silambam art,
basic rotation,
types of Silambam,
instruments used in Silambam,
foot print sequences,
uses of Silambam art,
importance of Silambam art,
history of Silambam art are clearly available through videos..
Through the videos on this channel, everyone can learn the art of sylamba very easily and very quickly, from basic lessons to become a silambam player..
Congratulations to everyone who follows this syllabus of the art of silambam and becomes a sylamba player and practitioner..
Also enjoy the amazing and mesmerizing sylambam play videos on our other channel. The link is given below..
/ @kaalisilambam
Thanks For Watching This Video My Dear Friends.
I Wish You All The Best To Become A Silambam Player..
By..
( Srinivasan = +91 944 22 88 386 )
**********
Smart Silambam - ன் வணக்கங்கள்,
குழந்தைகள், மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், மற்றும் பெற்றோர்கள் என உலகத்தில் உள்ள அனைவருக்கும் சிலம்ப கலை சென்றடைய வைப்பதின் நோக்கமாய் இந்த சேனல் SMART SILAMBAM உருவாக்கப்பட்டது..
இந்த சேனலில் சிலம்ப கலையின் அடிப்படை பாடங்கள்,
அடிப்படை சுற்றுகள்,
சிலம்பத்தின் வகைகள்,
சிலம்பத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள்,
காலடி சுவடு வரிசைகள்,
சிலம்பக்கலையின் பயன்கள்,
சிலம்ப கலையின் முக்கியத்துவம்,
சிலம்ப கலையின் வரலாறு ஆகியவைகள் காணொளிகள் மூலம் தெளிவாக கிடைக்கப்பெறும்..
அனைவரும் இந்த சிலம்ப கலையின் பாட முறையை பின்பற்றி சிலம்ப வீரராக, பயிற்சியாளராக வாழ்த்துக்கள்..
மேலும் தங்களுக்கு மெய்சிலிர்க்கும் விதமான சிலம்ப விளையாட்டு காணொளிகள் நமது மற்றொரு சேனலில் கண்டு மகிழுங்கள். இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
/ @kaalisilambam
So friends please subscribe and support me http://bit.ly/smartsilambam
whatsapp or enquiry
Srinivasan. G
9 44 22 88 38 6
நன்றி
Check Below Time Stamps..
00:00 Intro