Перейти к содержимому

வரற்சியில் முஸ்லிம்களின் கடமை என்ன?உலகில் உள்ள நரகத்தின் 02 வேதனைகள்!||JUMMA BAYAN || WADOOD MOVLAVI

RISALIYYA MEDIA

0:00 / 0:00

வரற்சியில் முஸ்லிம்களின் கடமை என்ன?உலகில் உள்ள நரகத்தின் 02 வேதனைகள்!||JUMMA BAYAN || WADOOD MOVLAVI

129 просмотров · 7 мес. назад
RISALIYYA MEDIA
212 подписчиков
129 просмотров · 7 мес. назад
உலகில் உள்ள நரகத்தின் 02 வேதனைகள்! நரக விடுதலை பெற்று தரும் இலேசான துஆ! வெப்பம் வரற்சியான காலம் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!“ அதிர்ச்சி தரும் வரலாறு!” வெப்பம் & காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து மீளுவதற்கு ஓதும் துஆ! எந்த தினங்களில் குளிப்பது சிறந்தது? இன்றைய நெருக்கடியான காலத்தில் நமது கடமைகள் என்ன? ************************************ வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும். இஸ்லாம் மனிதரின் நலனை கவனிக்கும் மார்க்கம். அதனால் இந்த நேரங்களில் சில கடமைகளை நினைவில் வைத்திருக்க வேண்டும். 1. தண்ணீர் கொடுத்து உதவுதல் 💧 தண்ணீர் கொடுப்பது மிகப் பெரிய நன்மையான செயலாகும். 2. ஏழை மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுதல் 🤝 இதுவும் ஒரு நல்ல சதகா ஆகும். 3. மிருகங்களுக்கும் கருணை காட்டுதல்🏚 4. உடல்நலத்தை பாதுகாத்தல் 🌿 அதிக வெப்பத்தில் வெளியே அதிக நேரம் இருக்காமல் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும். இன்றைய வரற்சி பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கிய காரணி பர்ளான ஸகாதில் விடும் குறைபாடு பகிரங்கமான பாவங்கள் எனவே நாம் பாவத்தை தவிர்த்து அல்லாஹ்விடம் அதிகம் பாவமன்னிப்பு கேட்போம் ***************************************** Join to chennal member'ship & get more benefits👇    / @risaliyyamedia   நம்மில் இருந்து அழிந்து கொன்டிருக்கும் ஒரு பறகத்தான அமல்    • அலிந்து கொண்டிருக்கும்  பரகத்தான ஒரு அமல்!...   தொழுகை தவரமாட்டீர்கள் இதை கேட்டால்    • இதை கேளுங்கள்! தொழுகையை தவர விடமாட்டீர்கள்...   ஒரு நிமிடம் போதும் பெரும்பாலான சிரமங்கள் அழிந்துவிடும் தவறவேன்டாம்!    • ஒரு  நிமிடம் போதும் பெரும்பாலான  சிரமங்கள்...   #வறட்சி #காய்ச்சல் வெப்பம் #துஆ #கஷ்டங்களுக்கு தீர்வு #பாவமன்னிப்பு தேடுதல் #தண்ணீர் #தீர்வு #நரகம் #risaliyyabayan risaliyyaMedia #tamilbayan wadoodmovlavi #islamic tamil bayan #bayan tamil