Перейти к содержимому

மாதாந்திர இரவு ஜெபம்! | Christ Faith Church Keeranur | Monthly Night Prayer Live

CHRIST IS HEAD

0:00 / 0:00

மாதாந்திர இரவு ஜெபம்! | Christ Faith Church Keeranur | Monthly Night Prayer Live

301 просмотр · Трансляция закончилась 3 недели назад
CHRIST IS HEAD
205 подписчиков
301 просмотр · Трансляция закончилась 3 недели назад
அன்பான சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்! நமது கிறிஸ்தவ விசுவாச ஜெபவீடு (Christ Faith Church, Keeranur) சபையின் மாதாந்திர இரவு ஜெபம் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட இரவு ஜெபத்தில் (Monthly Night Prayer) குடும்பமாக ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ கலந்துகொண்டு கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 📆 எப்போது? (When): ஒவ்வொரு 3-வது செவ்வாய்க்கிழமை இரவும் (Every 3rd Tuesday Night) ⏰ நேரம் (Time): இன்று இரவு 9:00 மணி (Tonight @ 9:00 PM) 📍 சபை முகவரி (Church Address): கிறிஸ்தவ விசுவாச ஜெபவீடு (Christ Faith Church) (Under the Auspices of: Christ is Head of the Evangelical Ministries) கதவு எண்: 295, மயிலாடுதுறை மெயின்ரோடு, சர்க்கரை ஆலை எதிரில், கீரனூர், நன்னிலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா - 609403. #NightPrayerTamil #ChristFaithChurchKeeranur #MonthlyNightPrayer #TamilChristianPrayerToday #KeeranurChurchPrayer #இரவுஜெபம் #கிறிஸ்தவவிசுவாசஜெபவீடுகீரனூர் #NannilamChurchLive #Every3rdTuesdayPrayer