Перейти к содержимому

ஸ்டாலின் MISA கைது உண்மை என்ன..?வெளிவந்த Detention Copy ரகசியம்..! |CM VIJAY | MK STALIN | REDPIX

Red Pix 24x7

0:00 / 0:00

ஸ்டாலின் MISA கைது உண்மை என்ன..?வெளிவந்த Detention Copy ரகசியம்..! |CM VIJAY | MK STALIN | REDPIX

12 080 просмотров · 23 часа назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
12 080 просмотров · 23 часа назад
ஸ்டாலின் MISA கைது உண்மை என்ன..?வெளிவந்த Detention Copy ரகசியம்..! |CM VIJAY | MK STALIN | REDPIX திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் MISA கைது தொடர்பான பின்னணியில் பேசப்படும் Detention Copy சர்ச்சை என்ன? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுகவின் பணத்தைக் கையாடல் செய்தாரா? மமக கட்சிக்குள் வெடிக்கும் உள்வீட்டுப் பூசல் பின்னணி என்ன? Red Pix 24x7 செய்தி ஆசிரியர் பிரபு (Prabu) மற்றும் வழக்கறிஞர் அப்ரார் (Advocate Abrar) இடையே நடைபெற்ற இந்த விவாதத் தொகுப்பில் பல்வேறு அரசியல் உண்மைகள் அம்பலமாகின்றன. 📌 விவாதத்தில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்: ► மு.க. ஸ்டாலின் MISA கைது & Detention Copy சர்ச்சையின் உண்மை பின்னணி ► MISA சட்டம் குறித்த வழக்கறிஞர் அப்ராரின் சட்டப்பூர்வ விளக்கம் ► ஜவாஹிருல்லா மீது சுமத்தப்படும் திமுக நிதி கையாடல் குற்றச்சாட்டுகள் ► மனிதநேய மக்கள் கட்சிக்குள் (MMK) ஜவாஹிருல்லாவுக்கு எதிராக எழும் எதிர்ப்புகள் #MKStalin #MISA #AdvocateAbrar #RedPix24x7 #Jawahirullah #MMK #DMK #RedPixPrabu #TamilNaduPolitics ---------------------------------------------------------------------------------- please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis —-------------------------------------------------------- Bank Details Name : Felix Gerald Acc No: 171201000028838 Bank : Indian Overseas Bank Branch : Loyola College Chennai IFSC Code:IOBA0001712 —---------------------------------------