Перейти к содержимому

சப்த அதிர்வுகளும் மூச்சின் சக்தியும்! நீங்கள் அறியாத ஆன்மீக உண்மைகள்! - Indian cosmic science

Indian Cosmic Science

0:00 / 0:00

சப்த அதிர்வுகளும் மூச்சின் சக்தியும்! நீங்கள் அறியாத ஆன்மீக உண்மைகள்! - Indian cosmic science

3 082 просмотра · 4 дня назад
Indian Cosmic Science
434 тыс. подписчиков
3 082 просмотра · 4 дня назад
சப்த அதிர்வுகளும் மூச்சின் சக்தியும்! நீங்கள் அறியாத ஆன்மீக உண்மைகள்! - Indian cosmic science எங்களுடைய இலவச வகுப்பில் கலந்து கொள்ள கீழே கொடுத்துள்ள வாட்சப் லிங்கை பயன்படுத்தி இணைத்து கொள்ளுங்கள் Join our Free Classes - https://chat.whatsapp.com/HsxQx8fB7be... இலவச வகுப்புகள் தினமும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடக்கும், ஜோதிடம் , வாஸ்து, பஞ்ச பட்சி அடிப்படை வகுப்புகள் இலவசமாக நீங்கள் கற்றுக்கொள்ளலாம். மேலும் சுய முன்னேற்றம், சைக்காலஜி, குழந்தை வளர்ப்பு, தீய பழக்கங்களிலிருந்து விடுபடுதல் போன்ற பல வகுப்புகள் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். பிரபஞ்ச வசிய பிரம்ம முஹூர்த்த சிறப்பு வகுப்பு தினமும் காலை 5மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இந்த வகுப்பில் உங்கள் உடல் மனம் ஆத்ம பலம் அதிகரிக்கும் பயிச்சிகள், பண வசிய, ஜன வசிய, பிரபஞ்ச வசிய இலவசமாக கற்றுக்கொள்ளலாம். தனி மனிதன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க தேவையான அணைத்து பயிற்சிகளும் பிரபஞ்ச வசிய பிரம்ம முஹூர்த்த சிறப்பு வகுப்பில் கற்றுக்கொள்ளலாம். சத்யதேவ ரோஷன் முன்னோர்களின் கர்மா மற்றும் பாவப் பதிவுகள் எவ்வாறு அடுத்த தலைமுறையை பாதிக்கின்றன என்பதை விளக்குகிறார். பிறப்பு முதல் ஒரு நபரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் அந்த ஆற்றல்களை எவ்வாறு புரிந்துகொள்வது மற்றும் நல்வாழ்வுக்கான பிரம்ம முகூர்த்த பயிற்சிகள், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இந்த காணொளி ஆராய்கிறது