Перейти к содержимому

தவெகவினருக்கு பாடம் எடுத்த விஜய் TV | விஜய் சேதுபதி | biggboss | vijay tv | tvk | cm vijay

Samaniyan

0:00 / 0:00

தவெகவினருக்கு பாடம் எடுத்த விஜய் TV | விஜய் சேதுபதி | biggboss | vijay tv | tvk | cm vijay

66 011 просмотров · 6 часов назад
Samaniyan
118 тыс. подписчиков
66 011 просмотров · 6 часов назад
தவெக தலைவரும் முதல்வருமான விஜய் பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி விமர்சனம் செய்து பேசியதாக தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது விஜய் டிவி அதற்கு விளக்கம் அளித்துள்ளது; இதில் மன்னிப்பு வருத்தமோ தெரிவிக்காமல் ஒரு நிகழ்ச்சியை எப்படி பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்களுக்கு பாடம் எடுத்துள்ளது விஜய் டிவி; நடிகர் விஜய் சேதுபதியை தற்போதைய தவெக அமைச்சர் ரமேஷ் பாராட்டி பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது! #vijaysethupathi #vijaytv #biggboss #tvk #cmvijay