திருவருட்பயன் 32 (ஏழாம் தொகுப்பு) 4. அருளதுநிலை - குறள் 1 - பவானி தியாகராசன்ஐயா
GSengottaiyan Gurusamy
0:00 / 0:00
திருவருட்பயன் 32 (ஏழாம் தொகுப்பு) 4. அருளதுநிலை - குறள் 1 - பவானி தியாகராசன்ஐயா
953 просмотра · 1 дн. назад
GSengottaiyan Gurusamy
367 тыс. подписчиков
953 просмотра · 1 дн. назад
திருவருள் கருணையால்,
எனது channel-இல் உள்ள அனைத்து ஒளிப்பதிவுகளும் நேரடியாகப் படமாக்கப்படப் பெற்றவை.
முதுபெரும் புலவர் சென்னியப்பனார் ஐயா தலைமையில் செயல்படும், கோவை பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றம் நடத்தும் "சைவ சித்தாந்த பாடவகுப்பு" – திருப்பூர் மையம் இதற்கு ஆதாரமாக உள்ளது.
பவானி தியாகராசன் ஐயாவின் சிறந்த ஆசிரியத் திறன் மிளிரும் இத்தருணங்களை காலத்தால் மறந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், உமாபதிசிவனார் அருளிய "திருவருட்பயன்" என்னும் சைவசித்தாந்த நூலின் பாடவகுப்பை உங்களுக்காகத் திருவருள் வழங்கியுள்ளது.
உங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க திருவருள் அருள வேண்டும்.
இதற்கு அனுமதி அளித்த அனைவரின் பொற்பாதங்களில் வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
G.செங்கோட்டையன் குருசாமி
By the grace of Divine Compassion,
all the recordings available on my channel have been captured directly.
These are based on the “Saiva Siddhanta Classes” conducted at the Tiruppur center, organized by the Manivasagar Arutpani Mandram, Perur, Coimbatore, under the leadership of the eminent scholar, Pulavar Chenniyappanar Ayya.
With the intention that these valuable moments—enriched by the excellent teaching of Bhavani Thyagaraசன் Ayya—should not be lost to time, we have presented for you the classes on “Thiruvarutpayan”, a Saiva Siddhanta text graciously given by Umapathi Sivanar.
I pray for the continued grace that brings us your support and blessings.
I humbly bow at the golden feet of all those who granted permission and express my heartfelt gratitude.
G.Sengottaiyan Gurusamy.