Перейти к содержимому

மண்கும்பான் பிள்ளையார் கோயில் 8 ஆம் திருவிழாவில் ஈழத்துக் கலைஞர்களின் அருமையான வாசிப்பு

CEYLON TEMPLE

0:00 / 0:00

மண்கும்பான் பிள்ளையார் கோயில் 8 ஆம் திருவிழாவில் ஈழத்துக் கலைஞர்களின் அருமையான வாசிப்பு

1 303 просмотра · 5 месяцев назад
CEYLON TEMPLE
26 тыс. подписчиков
1 303 просмотра · 5 месяцев назад
மண்கும்பாண் வெள்ளைப்புற்றடி பிள்ளையார் கோயில் 8 ஆம் திருவிழா 08-04-2026 அன்று இக் காணொளி எடுக்கப்பட்டது. வணக்கம்! எமது Ceylon Temple யூடியூப் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். இன்றைய பதிவில், யாழ்ப்பாணம் மண்கும்பாண் வெள்ளைப்புற்றடி பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட திருவிழா நிகழ்வை நீங்கள் காணலாம். இவ்விழாவில் யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான் K.p.குமரன் குழுவினர் , k.k.நாகதீபன் குழுவினரின் பக்தி ததும்பும் நாதஸ்வர இசை கச்சேரி இடம்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான நாதஸ்வரம் மற்றும் தவில் இசையின் சங்கமத்தை இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள். இது போன்ற ஆன்மீக நிகழ்வுகள் மற்றும் ஆலய திருவிழாக்களை உடனுக்குடன் காண எமது சேனலை Subscribe செய்யுங்கள்!