Starbucks GCC ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட CM விஜய்! உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் சென்னை!
Anas Udan
0:00 / 0:00
Starbucks GCC ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட CM விஜய்! உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் சென்னை!
145 просмотров · 14 часов назад
Anas Udan
29,8 тыс. подписчиков
145 просмотров · 14 часов назад
Starbucks #StarbucksGC #GlobalCapabilityCentre
#Chennai #TamilNadu #Vijay #ஸ்டார்பக்ஸ் #சென்னை #விஜய்
CM விஜய் முன்னிலையில் Starbucks GCC ஒப்பந்தம் கையெழுத்தானது! சென்னையில் Starbucks நிறுவனம் தனது Global Capability Centre (GCC)-ஐ அமைக்க தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த புதிய GCC மூலம் முதல் கட்டத்தில் சுமார் 800 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் Starbucks நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளுக்கு சென்னையில் இருந்து பணியாற்றும் வகையில் இந்த மையம் உருவாக உள்ளது.
CM விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், சென்னையின் GCC வளர்ச்சிக்கும் எந்த அளவுக்கு முக்கியமானது? Starbucks ஏன் சென்னையை தேர்வு செய்தது? இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.