Перейти к содержимому

அக்கா கடை ஆட்டுக்கால் பாயா + இடியப்பம் 😋🔥 | Village Food Story | Tamil Comedy

Annam

0:00 / 0:00

அக்கா கடை ஆட்டுக்கால் பாயா + இடியப்பம் 😋🔥 | Village Food Story | Tamil Comedy

10 229 просмотров · 8 дней назад
Annam
50,1 тыс. подписчиков
10 229 просмотров · 8 дней назад
நம்ம மூணு நண்பர்கள் இயற்கை அழகை ரசிச்சுக்கிட்டே ஒரு பிரபலமான அக்கா கடைக்கு போறாங்க! 🌴🌾🏍️ அங்கே கிடைக்கும் சுடச்சுட ஆட்டுக்கால் பாயா + இடியப்பம் சாப்பிடுறாங்க. 😋🍖🍚 அக்காவிடம் பாயா recipe-யும் கேட்டு, ஆட்டுக்காலை சுத்தம் செய்வது முதல் மசாலா அரைப்பது, தேங்காய் பால் சேர்ப்பது, மெதுவாக கொதிக்க வைப்பது வரை முழு cooking process-ஐ பார்க்கிறோம். ❤️ கடைசியில் நண்பர்களின் சாப்பாட்டு reaction தான் highlight! 😂 Village food • Tamil Nadu cuisine • Aatukal Paya • Idiyappam • Tamil Village Story • Food Lovers #AatukalPaya #Idiyappam #TamilFood #VillageFood #TamilVillage #FoodStory #TamilShorts #VillageCooking #Paya #TamilComedy