குல் அவூது பிரப்பின் நாஸ் | சூரா அந் நாஸ் அல் குர்ஆன் விளக்கம் | surah an-nas in tamil | tamil bayan
Tamil Bayan Net TBN - தமிழ்
0:00 / 0:00
குல் அவூது பிரப்பின் நாஸ் | சூரா அந் நாஸ் அல் குர்ஆன் விளக்கம் | surah an-nas in tamil | tamil bayan
17 393 просмотра · 4 года назад
Tamil Bayan Net TBN - தமிழ்
258 тыс. подписчиков
17 393 просмотра · 4 года назад
குல் அவூது பிரப்பின் நாஸ்
சூரா அந் நாஸ் அல் குர்ஆன் விளக்கம்.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ النَّاسِۙ
(அவனே) மனிதர்களின் அரசன்;
اِلٰهِ النَّاسِۙ
(அவனே) மனிதர்களின் நாயன்.
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ ۙ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 114 :01 - 06)
moulavi ibrahim madani