Перейти к содержимому

வீட்டு வேலைகளுக்கு நடுவே ஒரு குட்டி Live! 🌸 | Come Chat With Me

PriyasriRamesh

0:00 / 0:00

வீட்டு வேலைகளுக்கு நடுவே ஒரு குட்டி Live! 🌸 | Come Chat With Me

5 558 просмотров · Трансляция закончилась 2 недели назад
PriyasriRamesh
1,02 тыс. подписчиков
5 558 просмотров · Трансляция закончилась 2 недели назад
வணக்கம் பிரண்ட்ஸ்! ❤️ நம்ம சேனலுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். இன்னைக்கு நம்ம லைவ் ஸ்ட்ரீம்ல ரொம்ப ஜாலியா, கேஷுவலா பேசப்போறோம். உங்களுடைய இன்றைய நாள் எப்படி போச்சு? என்ன ஸ்பெஷல்-னு எல்லாரையும் நலம் விசாரிக்கவும், நீங்க கேட்குற கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் தான் இந்த நேரலை! உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள Live Chat-ல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நம்ம சேனல் உங்களுக்குப் பிடிச்சிருந்தா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க! 🌟