குற்றாலத்துக்கு அருகில் உள்ள அற்புதமான பாவா திவான் மஸ்தான் தர்கா| Kadayanallur Diwan Masthan Dargah
Thandora Tamilan Islam
0:00 / 0:00
குற்றாலத்துக்கு அருகில் உள்ள அற்புதமான பாவா திவான் மஸ்தான் தர்கா| Kadayanallur Diwan Masthan Dargah
17 786 просмотров · 3 года назад
Thandora Tamilan Islam
73,5 тыс. подписчиков
17 786 просмотров · 3 года назад
#dargah #thandoratamilan #courtallamdargah #thandoratamilanislam #islam #courtallam #courtallamfalls #islamicvideos #dargahvideos #kadayanallurdargah #bavadivanmasthandargah #ziyarat #nagoredargah #thenkasi
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
தர்கா வீடியோ போட்டு நீண்ட நாளாகி விட்டது என்று நம் தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் சகோதர சகோதரிகள் அனைவரும் கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். இதிலிருந்து உங்கள் அன்பையும் அபிமானத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதோ உங்களுக்காக மீண்டும் ஒரு அற்புதமான தர்கா வீடியோ...
தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது நலன் நவன் நடியான் பாவா திவான் மஸ்தான் அவுலியா தர்கா. தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த தர்கா.
ஒரு மலைக்குன்றின் அடியில் அழகாக அமைந்திருக்கிறது இந்த அற்புத தர்ஹா. இந்த தர்காவின் 51வது கந்தூரி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தர்காவின் வரலாறு மற்றும் சிறப்புகளை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
Thandora Tamilan Islam
9525263587
Assalamualaikum varah...
Bava Diwan Masthan Auliya Dargah situated near Courtalam(Kutralam) at Kadayanallur in Thenkasi district. From Thenkasi we can reach in a distance of 15 kilometres.
This dargah's environment and surroundings are wonderful. in this video you can watch dargah's visuals and the history of Bava Diwan Masthan Dargah.
Watch this video and put your comments. insha Allah subscribe Thandora Tamilan Islam channel.
Assalamu alaikum varah...