Перейти к содержимому

பொன்னும் மெய்ப்பொருளும் சுந்தரர் தேவாரம்-ஆசிரியர்: திருமதி சரசு சிவக்குமார்

Thirumurai SGSG

0:00 / 0:00

பொன்னும் மெய்ப்பொருளும் சுந்தரர் தேவாரம்-ஆசிரியர்: திருமதி சரசு சிவக்குமார்

1 687 просмотров · 5 лет назад
Thirumurai SGSG
246 подписчиков
1 687 просмотров · 5 лет назад
அ௫ளியவர் : சுந்தரர் திருமுறை : ஏழாம் திருமுறை பண் : தக்கேசி நாடு : சோழநாடு காவிரித் தென்கரை தலம் : ஆரூர் திருச்சிற்றம்பலம் பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக மும்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே திருச்சிற்றம்பலம்