Перейти к содержимому

திருமணஞ்சேரி பதிகம் | திருமணம் விரைவில் கைகூட கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல் Thirumancheri Pathigam

Shiva Arpanam

0:00 / 0:00

திருமணஞ்சேரி பதிகம் | திருமணம் விரைவில் கைகூட கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல் Thirumancheri Pathigam

2 146 просмотров · 2 дня назад
Shiva Arpanam
38,7 тыс. подписчиков
2 146 просмотров · 2 дня назад
#thiruchitrambalam #sivan #siva #pathigam #Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional திருமணஞ்சேரி பதிகம் | திருமணம் விரைவில் கைகூட கேட்க வேண்டிய பாடல்கள் | அயிலாரும் அம்பதனாற் அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : ஐந்தாம்-திருமுறை பண் : திருக்குறுந்தொகை நாடு :சோழநாடு காவிரி வடகரை தலம் : மணஞ்சேரி பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர் நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ் சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம் வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.  1 துன்னு வார்குழ லாளுமை யாளொடும் பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர் மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை உன்னு வார்வினை யாயின ஓயுமே.  2 புற்றி லாடர வாட்டும் புனிதனார் தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர் சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார் பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.  3 மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை முத்தர் முக்குணர் மூசர வம்மணி சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம் வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.  4 துள்ளு மான்மறி தூமழு வாளினர் வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர் அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம் வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே.  5 நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல் ஊர்ப ரந்த உரகம் அணிபவர் சீர்ப ரந்த திருமணஞ் சேரியார் ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.  6 சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார் விண்ணத் தம்மதி சூடிய வேதியர் மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார் வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.  7 துன்ன வாடையர் தூமழு வாளினர் பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர் மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம் மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.  8 சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் புத்தர் தேரமண் கையர் புகழவே மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம் அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.  9 கடுத்த மேனி அரக்கன் கயிலையை எடுத்த வனெடு நீண்முடி பத்திறப் படுத்த லுமணஞ் சேரி யருளெனக் கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே. 10 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி : அருள்வள்ளல்நாதர்; அம்பாள் : யாழினும் மென்மொழியம்மை. Other Songs: குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:    • குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு ...   திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:    • திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில்...   ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :    • ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல...   திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam    • நோய் நீங்கும் மந்திரம் திருநீற்றுப் பதிகம...   Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos    / @shivaarpanam