சித்தர்களின் 8 ரகசிய சக்திகள் | அஷ்டமா சித்தி | பாகம் 1 | அருள் ஒளி
அருள் ஒளி | Arul Oli
0:00 / 0:00
சித்தர்களின் 8 ரகசிய சக்திகள் | அஷ்டமா சித்தி | பாகம் 1 | அருள் ஒளி
168 просмотров · 13 дн. назад
அருள் ஒளி | Arul Oli
25 подписчиков
168 просмотров · 13 дн. назад
சித்தர்கள் அணுவளவு சிறிதாக முடியுமா? காற்றைப் போல மிதக்க முடியுமா? சித்தர்களிடம் இருந்ததாகச் சொல்லப்படும் 8 ரகசிய சக்திகளான அஷ்டமா சித்திகளைப் பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.
அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என ஒவ்வொரு சக்தியும் என்ன என்று எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
⏱️ நேரக் குறிப்புகள்:
00:00 - அறிமுகம்
00:48 - அஷ்டமா சித்திகள்
01:18 - அணிமா
01:54 - மகிமா
02:25 - லகிமா
03:02 - கரிமா
03:42 - பிராப்தி
04:32 - பிராகாமியம்
05:30 - ஈசத்துவம்
06:15 - வசித்துவம்
06:55 - பாகம் 2 அறிமுகம்
07:46 - முடிவு
▶ பாகம் 2: சித்தர்களின் ரகசிய சக்திகள் !
(காயகற்பம், ரசவாதம், கூடு விட்டு கூடு பாய்தல்)
▶ முந்தைய வீடியோ: சித்தர்களின் குரு யார்?
( • சித்தர்களின் குரு யார்? 🤔 மூணு மரபு, மூணு... )
📌 குறிப்பு: இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் பழைய நூல்கள், பாடல்கள், பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் பகிரப்பட்டவை.
இது தகவல் மற்றும் ஆன்மிக ஆர்வத்துக்காக மட்டுமே.
💬 உங்களுக்கு எந்த சக்தி வேண்டும்? கமெண்டில் சொல்லுங்கள்!
👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share, Subscribe செய்யுங்கள். Bell icon-ஐ அழுத்த மறக்காதீர்கள்.