இன்றைய உலகிற்குத் தேவைப்படும் 'நடுநிலை' வழிகாட்டுதல் #நவீனஉலகம் #நடுநிலை #நல்வழி #சமூகசிந்தனை
Peace centre salem
0:00 / 0:00
இன்றைய உலகிற்குத் தேவைப்படும் 'நடுநிலை' வழிகாட்டுதல் #நவீனஉலகம் #நடுநிலை #நல்வழி #சமூகசிந்தனை
25 просмотров · 7 дней назад
Peace centre salem
287 подписчиков
25 просмотров · 7 дней назад
இதே முறையில் நாம் உங்களை (படைத்து பரிபாலிக்கும் அந்த ஏக இறைவன் ஒருவன் என்று மனதார ஏற்றுக்கொண்டவர்களை) ஒரு நடு நிலையுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளோம்; அப்படி ஆக்கியது நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், இறைதூதர் உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் நம் தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் அவரைப் பின்பற்றாமல் தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறிவதற்காக வேண்டி திசையை நிர்ணயித்தோம்; இது அந்த ஏக இறைவன் ஒருவன் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அந்த ஏக இறைவன் ஒருவன் உங்கள் நம்பிக்கையை வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அந்த ஏக இறைவன் ஒருவன் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 2:143)
இறுதி இறைவேதம் அன்பளிப்பாக பெற
அமைதி மையம் இஸ்லாமிய நூலகம் கோட்டை சேலம்
தொடர்புக்கு 9543712384