வேலவனே வேலவனே | Velavane Velavane | ஆறுபடை வீடு முருகன் பாடல் | Murugan Song | Bhakthi Isai Tamil
பக்தி இசை தமிழ் - Bhakthi Isai Tamil - भक्ति संगीत
0:00 / 0:00
வேலவனே வேலவனே | Velavane Velavane | ஆறுபடை வீடு முருகன் பாடல் | Murugan Song | Bhakthi Isai Tamil
11 просмотров · 2 дн. назад
பக்தி இசை தமிழ் - Bhakthi Isai Tamil - भक्ति संगीत
141 подписчик
11 просмотров · 2 дн. назад
ஆறுபடை வீடுடைய அழகன் முருகனின் அருள் பாடல் 🙏
பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்ச்சோலை — ஆறு படை வீடுகளின் பெருமையைப் போற்றும் பக்திப் பாடல்.
A devotional song on Lord Murugan and his six holy abodes (Arupadai Veedu), with Tamil lyrics on screen.
🎵 பாடல் வரிகள் / Lyrics
வேலவனே வேலவனே வினை தீர்க்க வா
வேண்டும் வரம் தந்திடவே மயிலேறி வா
ஆறுபடை வீடுடைய அழகனே வா
அன்னை உமை பாலகனே ஆனந்தமே வா
அரோகரா! முருகா! சரவணபவ!
🔔 Subscribe for more devotional songs: / @bhakthiisaitamil
பக்தி இசை தமிழ் - Bhakthi Isai Tamil - भक्ति संगीत
#Murugan #MuruganSongs #ArupadaiVeedu #TamilDevotional #BhakthiIsaiTamil #Velavane