தோல்விக்கு பின் உலகை திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்?
BBC News Tamil
0:00 / 0:00
தோல்விக்கு பின் உலகை திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்?
4 771 просмотр · 1 ч назад
BBC News Tamil
2,8 млн подписчиков
4 771 просмотр · 1 ч назад
அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்தது. டிரம்பின் இந்த தோல்வி உள்நாட்டில் அவரது அதிகாரங்களைக் கட்டுப்படுத்துகிறது. அதே நேரம் வெளிநாடுகளைப் பொறுத்தவரை நிலைமை வேறாக இருக்கக்கூடும் என பிபிசியின் சர்வதேச விவகார ஆசிரியர் ஜெரமி போவன் கூறுகிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil