Перейти к содержимому

சிநேகிதரே | Snegitharae | Official song | Solomon Goldwin J | New Christian Tamil song

Solomon Goldwin J

0:00 / 0:00

சிநேகிதரே | Snegitharae | Official song | Solomon Goldwin J | New Christian Tamil song

212 просмотров · 9 дней назад
Solomon Goldwin J
284 подписчика
212 просмотров · 9 дней назад
Praise the lord. I wrote this song on my 23rd birthday. It's a thanksgiving song. Jesus is our greatest friend in this world. So hold Jesus's hand, He will never abandon us😇. Song written by Solomon Goldwin J Video taken by Seiboy ( Manipur) Video location Kerala United Theological Seminary - Kannammoola . Song lyrics எப்படி பார்த்தாலும், உங்க அன்பு குறையவில்ல , எங்கே சென்றாலும் , உங்க அன்பு  விடவே இல்ல. தாயுமாக தந்தையாக,  தாழ்வில் என்னை நினைத்தவராய், காரிருளிலும் காத்து வந்தீரே... பாசமாக நேசமாக, பாவி என்னை அணைத்தவராய், பத்திரமாய் என்னை சுமந்தீரே.... சிநேகிதரே.... என் சிநேகிதரே.... உம் நேசத்தால் சோர்ந்துபோகிறேன். சிநேகிதரே.... என் சிநேகிதரே.... உன் பாசத்தால் உயிர் வாழ்கிறேன். பகலினிலும் இரவினிலும், அருகினிலே இருந்தவராய், அதிசயமாய் நடத்தி வந்தீரே... நண்பனாக தோழனாக, தன்னையே தந்தவராய், தோல்வியிலும் உடன் இருந்தீரே... சிநேகிதரே.... என் சிநேகிதரே.... உம் நேசத்தால் சோர்ந்துபோகிறேன். சிநேகிதரே.... என் சிநேகிதரே.... உன் பாசத்தால் உயிர் வாழ்கிறேன்.   எப்படி பார்த்தாலும், உங்க அன்பு குறையவில்ல , எங்கே சென்றாலும் , உங்க அன்பு  விடவே இல்ல. Eppadi paarthaalum, Unga anbu kuraiyavilla, Enge sendraalum, Unga anbu vidave illa. 🎶 Stanza 1 Thaayumaaga thandhaiyaaga, Thaazhvil ennai ninaiththavaraai, Kaarirulilum kaaththu vandheerae... Paasamaaga nesamaaga, Paavi ennai anaiththavaraai, Paththiramaai ennai sumandheerae... 🎶 Chorus Snegitharae.... En snegitharae.... Um nesaththaal sorndhu pogiraen. Snegitharae.... En snegitharae.... Un paasaththaal uyir vaazhgiraen. 🎶 Stanza 2 Pagalinilum iravinilum, Aruginilae irundhavaraai, Adhisayamaai nadaththi vandheerae... Nanbanaaga thozhanaaga, Thannaiyae thandhavaraai, Tholviyilum udan irundheerae... 🎶 Chorus Snegitharae.... En snegitharae.... Um nesaththaal sorndhu pogiraen. Snegitharae.... En snegitharae.... Un paasaththaal uyir vaazhgiraen. 🎶 Final Chorus Eppadi paarthaalum, Unga anbu kuraiyavilla, Enge sendraalum, Unga anbu vidave illa. #சிநேகிதரே #Snegitharae #TamilChristianSong #TamilWorshipSong #NewTamilChristianSong #ChristianSong #TamilGospelSong #JesusLove #TamilChristianMusic #SolomonGoldwinJ LIKE COMMENT SHARE AND SUBSCRIBE 😇. .