Ramanuja Engal Ramanuja | கண்ணார கண்டு ராமானுஜா | Melted Voice of Sapthagiri | Keyboard M.Manickavel
KAILASA's MM2 Studio
0:00 / 0:00
Ramanuja Engal Ramanuja | கண்ணார கண்டு ராமானுஜா | Melted Voice of Sapthagiri | Keyboard M.Manickavel
2 514 041 просмотр · 8 лет назад
KAILASA's MM2 Studio
17 тыс. подписчиков
2 514 041 просмотр · 8 лет назад
உடையவர் Sri Rāmānuja's Tamil Devotional Song
~ Thanks to this Lyrics: Kooram Ramanan Rangachari & Tune: Ananya Ramanan 😇🙏💯
Please! Subscribe Our Music Channel for More Updates & Upcoming Album: / mm2studio
OUR NEXT NEW SONG OF "SRI RAMANUJA" (நாளும் சொல்வேனே இராமானுஜா) : • நாளும் சொல்வேனே இராமானுஜா / ENGAL RAMANUJA...
Periyazhwar Thiru Pallandu (Pallandu Pallandu): • Periyazhwar Thiru Pallandu (பல்லாண்டு பல்ல...
Govinda Govinda Ani Koluvare | Annamacharya Kirtanas: • Govinda Govinda Ani Koluvare (గోవిందా గోవి...
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
நெஞ்சார உண்டு நினைவார கொண்டு
நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா
நெஞ்சார உண்டு நினைவாரா கொண்டு
நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
சடகோபன் வழியில் நடை போடும் வீரன்
நம் பாஷ்யகார ராமானுஜா
சடகோபன் வழியில் நடை போடும் வீரன்
நம் பாஷ்யகார ராமானுஜா
கலிதந்த வலியியை நலிவுற்று செய்யும்
துலிர்மிக்க செம்மல் ராமானுஜா
கலிதந்த வலியியை நலிவுற்று செய்யும்
துலிர்மிக்க செம்மல் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன்
இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா
ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன்
இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா
அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே
துயர் இல்லை உன் துணை ராமானுஜா
அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே
துயர் இல்லை உன் துணை ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
#MM2Studio #RamanujarSong #KannaaraKandu #EngalRamanuja #Sapthagiri #VittalNivas #SriRangam #Andal #Sriperumbudur #Kanchipuram #VaradarajaPerumal #SriVaishnavam #SriMadheRamanujaya #Appan_Sri_Parakala_Embar_Jeeyar_Swamy #Ramanujar_Tamil_Song #TamilDevoionalSong #MorningSong #ராமானுஜா #RadheKrishna #நாளும்_சொல்வேனே_இராமானுஜா #ராமானுஜா_பாடல் #எங்கள்_ராமானுஜா #கண்ணார_கண்டு #காதார_கேட்டு #வாயார_பாடுவோம்_ராமானுஜா