Перейти к содержимому

"ஆதி மான்மியத்தின் பலன்" - சாலை சிவவளன் அவர்கள் (Year:2012|Erode Sabai)

மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு வேதம் ஓதும் பாடசாலை

0:00 / 0:00

"ஆதி மான்மியத்தின் பலன்" - சாலை சிவவளன் அவர்கள் (Year:2012|Erode Sabai)

6 351 просмотр · 4 года назад
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு வேதம் ஓதும் பாடசாலை
6,72 тыс. подписчиков
6 351 просмотр · 4 года назад
. ● ஆதியே துணை னமஸ்காரம், ஊழி பெயர்த்தெறி கோளரி வாட்கை ஆழிவாழ் ஐயர் னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் "ஆதி மான்மியத்தின் பலன்" பற்றி மெய்வழி தங்ஙமுத்து அனந்நரின் குமாரர் சாலை சிவவளன் அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இந்ந காணொளியில் காணலாம். அவற்றில் சில: 1)ஆதி மான்மியத்தை எந்ந அளவு சத்திய பத்தியத்துடன் இருந்நு ஓத வேண்டும் என்பதை தெய்வமவர்கள் தூல தேகத்தில் இருந்ந போது னடந்ந னிகழ்வு பற்றி கூறியும், 2) ஆதி மான்மியத்திலிருந்நு 6 வினாக்களை எழுப்பி அதற்கு விடைகளை வேதசாட்சி கொண்டும் சுவைபட இக் காணொளியில் பகிர்ந்நு உள்ளார்கள்.