family trip | kasi 🕉️ | காசியில் பார்க்க வேண்டிய முக்கிய தலங்கள் காசியில் ஒரு நாள்
Itz tamil traveller
0:00 / 0:00
family trip | kasi 🕉️ | காசியில் பார்க்க வேண்டிய முக்கிய தலங்கள் காசியில் ஒரு நாள்
95 171 просмотр · 4 г. назад
Itz tamil traveller
18,5 тыс. подписчиков
95 171 просмотр · 4 г. назад
This my channel upcoming travel blog and travel tips and tricks upcoming videos subscribe my channel
காசியில் பல புனித தலங்கள் உள்ளது அதில் ஒன்று காசி விஸ்வநாதர் இது மிக முக்கியமான தளம்.
காசி விசாலாட்சி அம்மன் கோவில்
பைரவர் கோவில்
அன்னபூரணி அம்மன் கோவில்
ஆதி வராகி அம்மன் கோவில்
அனுமான் கோவில்
இந்த திருக்கோயில்களை அனைத்தும் சென்று வழிபட்டு விட்டு பின்னர் நம் எங்கு உள்ள இடுகாடு எனப்படுகிற சுடுகாடு அரிச்சந்திரா கார்ட் மற்றும் 24 மணி நேரம் எரிந்து கொண்டிருக்கிறார் மணிகர்ணிகா என்கிற இடுகாட்டுக்கு சென்று பார்க்க வேண்டும்
இந்த இடுகாட்டில் தான் அரிச்சந்திரன் வெட்டியானாக வேலை செய்தார் என்பது புராண காலத்து கதையாகும்.