Перейти к содержимому

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே #பாடலீஸ்வரா #திருவாசகம் #பிடித்தப்பத்து #மாணிக்கவாசகர்

Padaleeswara Parameshwara

0:00 / 0:00

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே #பாடலீஸ்வரா #திருவாசகம் #பிடித்தப்பத்து #மாணிக்கவாசகர்

108 518 просмотров · 5 лет назад
Padaleeswara Parameshwara
76,6 тыс. подписчиков
108 518 просмотров · 5 лет назад
#AmmaiyaeAppaa #AmmaiyaeAppaaOppilaaManiyae #Thiruvasagam #Tiruvachakam #PidithaPathu #ThiruvasagamPidithaPathu #Maanikkavaasagar #Manikkavacakar #PanniruThirumurai #PadaleeswararTemple #Thirupathiripuliyur #ThirupathiripuliyurPadaleeswararTemple #Padaleeswarar #CuddalorePadaleeswararTemple #PadaleeswararAbhishekam #PadaleeswaraParameshwara #அம்மையே #அப்பா #ஒப்பிலா #மணியே            #அன்பினில் #விளைந்த #ஆரமுதே         #பொய்ம்மையே #பெருக்கிப் #பொழுதினைச் #சுருக்கும்            #புழுத்தலைப் #புலையனேன் #தனக்குச்         #செமமையே #ஆய #சிவபதம் #அளித்த            #செல்வமே #சிவபெருமானே         #இம்மையே #உன்னைச் #சிக்கெனப் #பிடித்தேன்            #எங்கெழுந் #தருளுவ #தினியே         தாய் போன்றவனே! தந்தை ஆனவனே! ஒப்பில்லாத மாணிக்கம் போன்றவனே! அன்பெனும் பால் கடலில் விளைந்த அருமையான அமுதமே! பொய்மையான செயல்களை அதிகமாகச் செய்து காலத்தை வீணடித்து, புழப்பற்றி அலைகின்ற உடலையும், கீழ்மைக் குணத்தையும் உடைய எனக்கு,  மிக மேன்மையான சிவபோகத்தைக் கொடுத்தருளினை! எம்பெருமானே, இவ்வுலகில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது🙏 #திருவாசகத்துக்கு #உருகாதார் #ஒருவாசகத்துக்கும் #உருகார் Thiruvasagam~PidithaPathu ~Maanikkavaasagar #ammaiyae #appaa #oppilaa #maniyae #anpinil #vilainthaaa #ramuthae #poymmaiyae #perukkip #pozhuthinaich #surukkum #puzhuththalaip #pulaiyanaen #ranakkuch #semmaiyae #aaya #sivapatham #aliththa #selvamae #sivaperu #maanae #immaiyae #unnaich #sikkenap #pidiththaen #engkezhun #tharuluva #thiniyae அருள்மிகு #ப்ரகஹன்நாயகி உடனமர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்... #திருப்பாதிரிப்புலியூர் #கடலூர்.. #நற்றுனையாவது #நமச்சிவாயவே இரண்டாம் நாள் திருவிழா(18-05-2021) பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் பக்தர்கள் யாருமின்றி அமைதியான முறையில் நடைப்பெற்றது..... Cuddalore Arulmigu Shri PadaleeswararTemple Vaigai Thiruvizha Special Abhishekam Deeparathanai🔥