Перейти к содержимому

கலையாத கல்வியும் | தனம் தரும் கல்வி தரும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |Live Recording

“Isaimani” Sirkazhi Govindarajan Family

0:00 / 0:00

கலையாத கல்வியும் | தனம் தரும் கல்வி தரும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |Live Recording

940 308 просмотров · 2 года назад
“Isaimani” Sirkazhi Govindarajan Family
330 тыс. подписчиков
940 308 просмотров · 2 года назад
Please Subscribe to Our Whatsapp Channel in the link below https://whatsapp.com/channel/0029VaN3... Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below https://www.dailymotion.com/seerkazhi... Doordarshan | Prasadh Bharati Recording கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே kalaiyaadha kalviyum kuRaiyaadha vayadhumOr kapatu vaaraadha natpum kandraadha vaLamaiyung kundraadha i­Lamaiyum kazhupiNiyilaadha utalum saliyaadha manamum anpu akalaadha manaiviyum thavaRaadha sandhaanamum thaazhaadha keerththiyum maaRaadha vaarththaiyum thataikaL vaaraadha kotaiyum tholaiyaadha nidhiyamum kONaadha kOlum oru thunpamillaadha vaazhvum thuyya nin paadhaththil anpum udhavi periya thoNtarotu koottu kaNtaai alaiyaazhi aRidhuyilu maayanadhu thangaiyE! aadhikata voorin vaazhvE! amudheesar orupaakam akalaadha sukapaaNi! aruLvaami! apiraamiyE! Knowledge that you do not forget, age that does not diminish, A friendship that does not diminish, A wealth that does not deteriorate , A youth that does not diminish, a body that is free from all diseases, A mind that does not get bored, a wife whose love never diminishes, A progeny that is regular, a fame that never diminishes, The promises that are never broken, the charity that never has a road block, A treasure that is never is lost, a government which is always just, And a life which never has any sorrow and love towards your very pure divine feet, And if you also bless me with the company of your great devotees, Oh sister who sleeps on a leaf floating in the sea, Oh life of ancient Kadavur, Oh Goddess who does not move away from one side of Lord Shiva, Oh Goddess who holds a parrot, Please grant me all these Abhirami. -------------------------------------------------------------------------------------------------- தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே dhanam tharum kalvi tharum oru nALum thaLarvariya-manam tharum deiva vadivum tharum nenjil vanjamillA inam tharum nallana vellAm tharum anbar yenbavarukkae ganan tharum pUngkuzhalAL abirami kadai kangaLae