Перейти к содержимому

🔥 Bannari Amman Kundam Thiruvizha 2026 | Fire Walking Festival | பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா🔥

Suresh Ula - சுரேஷ் உலா

0:00 / 0:00

🔥 Bannari Amman Kundam Thiruvizha 2026 | Fire Walking Festival | பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா🔥

9 215 просмотров · 6 месяцев назад
Suresh Ula - சுரேஷ் உலா
70,5 тыс. подписчиков
9 215 просмотров · 6 месяцев назад
🙏 Bannari Amman Kundam Thiruvizha 2026 அருள்மிகு பண்ணாரி யம்மன் கோவில் குண்டம் திருவிழா வாழ்த்து 31/3/2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 4 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது The Kundam Festival at the Arulmigu Bannari Amman Temple was celebrated with great grandeur on Tuesday, March 31, 2026, at approximately 4:00 AM. 🙏 தமிழ்நாட்டில் பிரபலமான பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் பக்தி விழாக்களில் ஒன்று. இந்த வீடியோவில் பக்தர்கள் 🔥 தீமேல் நடக்கும் அற்புதமான காட்சிகள் மற்றும் அம்மன் அருள் தரிசனம் காணலாம். இந்த வீடியோவை முழுமையாக பார்த்து அம்மன் அருளைப் பெறுங்கள் 🙏 📍 Location: Bannari Amman Temple, Tamil Nadu 📅 Festival: Kundam Thiruvizha 2026 👉 Like 👍 | Share 🔁 | Subscribe 🔔 for more devotional videos #bannari #tamil #tamildevotional #devotional #firewalk #tamilfestivals #ammantemple #tamilnadu