அத்திப்பட்டு| முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கிய கற்பக விருட்சம்.
Karpaga Virutcham Trust
0:00 / 0:00
அத்திப்பட்டு| முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கிய கற்பக விருட்சம்.
10 573 просмотра · 3 месяца назад
Karpaga Virutcham Trust
1,93 тыс. подписчиков
10 573 просмотра · 3 месяца назад
மே 23, 2026 கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் வசிக்கும் திரு.திருமாறன் & திருமதி.பூங்கொடி தம்பதிகளின் 33 வது ஆண்டு திருமண நாள்.
இதனை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உள்ள 40 முதியோர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப் படுகிறது.
தம்பதிகள் மற்றும் குடும்பத்தினர் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்.