Перейти к содержимому

Thirumathi Selvam - Thaagam Song

VikatanTV

0:00 / 0:00

Thirumathi Selvam - Thaagam Song

4 833 509 просмотров · 13 лет назад
VikatanTV
8,14 млн подписчиков
4 833 509 просмотров · 13 лет назад
A romantic soft melody from television series Thirumathi Selvam. Enjoy Watching and Subscribe to our channel for more such offerings! ஆ: இடைவெளிதான் அகலாதா இளங்கொடிதான் வளையாதா இருவிழிதான் உரசாதா இரவுகளில் நனையாதா இருவரில் ஒருகதை இது வரை விடுகதை விடுகதை விடைபெற தொடுகதை இடம்பெற மனமே மனமே முதலில் நீ பேசு ... பெ: ஆ,,, ஆ,,, பெ: தாகம் தாகம் ஏங்கும் கார்மேகம்.. தள்ளாடும் நாணம் சொல்லாமல் தேடும்... பொல்லாத ஆசை இன்றே தீரும் (ஓ... தாகம் தாகம்) கபட நாடகம் ஒன்று காட்சி மாறி போக பருவ நாடகம் இன்று பாலும் தேனும் வார்க்க தலைக்கோதும் விரலோடு இனி காலம் தொரும் காதல் கதை சொல்ல வா.. (ஓ.. தாகம்.. தாகம்) ஆ : தலைவன் அங்கு தலைவி இங்கு இணைத்திடவா நெஞ்சே.. பெ : கல்லணை அங்கு காவேரி. இங்கு அணைத்திடவா நெஞ்சே.. ஆ: உதடுகளில்.. பெ " முனுமுனு கவிதைகள் ஆ : உறவுகளில்... பெ: இதழ்விடும் அரும்புகள் .. பெ: த்னிமையிலே.. ஆ: புது புது நினைவுகள்.. பெ ; தவிக்கையிலே.. ஆ: ரசித்திடும் குறும்புகள் ..ஏ.. பார்க்காத உலகம் அதை தேடி தேடி போவதற்கே.. பெ" போர்க்கால உதயம் அது தோன்றக் கூடும் இருவருக்கே... ( ஓ.. தாகம் தாகம்): Title Song    • Thirumathi Selvam Title Track -Thirumathi ...   Facebook   / vikatantelevistas   Subscribe http://www.youtube.com/subscription_c... Channel    / vikatantv   ShowPage http://www.youtube.com/show/thirumath...