Перейти к содержимому

5000 ஆண்டு பழமையான முருகன் கோயிலும் இலங்கையின் முதலாவது பஞ்ச ஈஸ்வரமும்

Eagle Nithu

0:00 / 0:00

5000 ஆண்டு பழமையான முருகன் கோயிலும் இலங்கையின் முதலாவது பஞ்ச ஈஸ்வரமும்

1 026 просмотров · 1 год назад
Eagle Nithu
394 подписчика
1 026 просмотров · 1 год назад
#eaglenithu #NaguleswaramTemple #PanchaEeswaram #SriLankaTemples #SacredSites #HinduHeritage #DivineDestinations #TemplePilgrimage #CulturalTreasure #SpiritualJourney #EeswaramTemple #PilgrimageSite #SriLankaCulture #AncientTemples#ShivanTempleTourism #CulturalHeritage #SacredSites #TempleAdventures #SpiritualJourney #CulturalExploration #DivineDestinations #TempleTour #CulturalIcon #ShivanTempleExperience #ExploreJaffna #TempleDiscovery #CulturalTravel #spiritualodyssey நகுலேச்சரம் அல்லது நகுலேசுவரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேச்சரம் என்றும் அழைக்கப்பட்டது