யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை கிராமம் எப்படி இருக்கு பார்போமா
Thuva Jaffna
0:00 / 0:00
யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை கிராமம் எப்படி இருக்கு பார்போமா
777 просмотров · 9 часов назад
Thuva Jaffna
1,24 тыс. подписчиков
777 просмотров · 9 часов назад
ஆனைக்கோட்டை என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து மானிப்பாய் செல்லும் வீதியில், நகரத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அயலில் மானிப்பாய், நவாலி, தாவடி, வண்ணார்பண்ணை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இவ்வூர் நல்லெண்ணெய்க்கு பெயர் போன இடமாகக் காணப்படுகின்றது.
இது யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது குடியிருப்பு மையம் என கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த முத்திரை, உரோம மட்கலன்கள், லட்சுமி நாணயம் ஆகியவையைக் கொள்ளலாம். இவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகின்றன.#Sunnakam #Jaffna #CyclingDiaries #TempleLife #MarketVibes #TravelGram #MyGoproAdventure #Suvalayam #Market #Srilanka #Jaffnatourism#kurumbasiddy#