Field Training in Tripod and Tribrach in Tamil
MODERN SURVEY IN TAMIL
0:00 / 0:00
Field Training in Tripod and Tribrach in Tamil
8 097 просмотров · 4 года назад
MODERN SURVEY IN TAMIL
25,3 тыс. подписчиков
8 097 просмотров · 4 года назад
GPS, DGPS, TOTALSTATION ஆகிய அனைத்து கருவிகளுக்கும் பொதுவானது TRIPOD மற்றும் TRIBRACH ஆகும் அதனை களத்தில் எவ்வாறு அமைப்பது மற்றும் அவனுடைய வழிமுறைகள் ஆகியவற்றை எளிய முறையில் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் .
CENTERING & LEVELLING ஆகிய இரு முறைகளில் பயன்படுத்தி இக்கருவியினை களத்தில் அமைக்கும் முறை..
TRIPOD கருவியினை களத்தில்அமைக்காமல் வேறு எந்த நவீன நில அளவை கருவிகளையும் பயன்படுத்த முடியாது..
நவீன நில அளவையில் இக்கருவியின் பயன்பாடு மிகவும் முக்கியம் ..
எந்த கருவியாக இருந்தாலும் இக்கருவியை நிலத்தில் அமைக்காமல் நாம் மற்ற கருவிகளை பயன்படுத்த முடியாது..
உங்கள்
ஞா.சத்தியநாராயணன்.B.E.,
முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்.
#tripod
#tripod levelling
#modern survey instruments
#modern survey
#gps
#totalstation
#centring and levelling
#dgps
#license surveyor
#license surveyor training
#license surveyor course
#licensed certificate
#diploma civil engineering
#diploma survey
#tribrach