Перейти к содержимому

பற்குழி பல் சொத்தையை குணமாக்க மந்திர வழி | Magic Way to REVERSE CAVITIES

Tamil 4 Health

0:00 / 0:00

பற்குழி பல் சொத்தையை குணமாக்க மந்திர வழி | Magic Way to REVERSE CAVITIES

4 231 090 просмотров · 4 года назад
Tamil 4 Health
2,96 млн подписчиков
4 231 090 просмотров · 4 года назад
பல் சொத்தை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம், பற்களை பாதித்து பல் சொத்தை உருவாக்குகிறது. சொத்தை பற்களை அடைப்பதற்கு பல முறைகளும் பல பொருட்களும் உள்ளன. பாக்டீரியாவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுமே பல் சொத்தை ஏற்பட முக்கியக் காரணங்கள்.