பஃப் கை அளவு எடுத்து வெட்டுவது எப்படி? ✂️ | முழுமையான விளக்கம்
வாராகி தையல் உலகம்
0:00 / 0:00
பஃப் கை அளவு எடுத்து வெட்டுவது எப்படி? ✂️ | முழுமையான விளக்கம்
1 841 просмотр · 6 дн. назад
வாராகி தையல் உலகம்
190 подписчиков
1 841 просмотр · 6 дн. назад
பிளவுஸுக்கு பஃப் கை அளவு எடுத்து, சரியான முறையில் வெட்டுவது எப்படி என்று இந்த காணொளியில் தெளிவாக செய்து காட்டியிருக்கிறேன். 🧵✂️
பஃப் கைக்கு தேவையான அளவுகளை எப்படி எடுக்க வேண்டும், அந்த அளவுகளைக் கொண்டு எப்படி வெட்ட வேண்டும் என்பதை படிப்படியாக எளிமையாக விளக்கியிருக்கிறேன்.
தையல் கற்றுக்கொள்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். ❤️
#பஃப்கை #பிளவுஸ்கை #பிளவுஸ்கட்டிங் #பிளவுஸ்தையல் #தையல்குறிப்புகள் #தமிழ்தையல் #தையல் #TailoringTamil #SewingTips