திருச்செந்தூரில் நடந்த அதிசய அனுபவம் மடிப்பிச்சை எடுக்கும் முன்பே முருகன் வந்தார் 🙏 |
arul velmurugan அருள் வேல்முருகன் 🦚
0:00 / 0:00
திருச்செந்தூரில் நடந்த அதிசய அனுபவம் மடிப்பிச்சை எடுக்கும் முன்பே முருகன் வந்தார் 🙏 |
5 966 просмотров · 3 месяца назад
arul velmurugan அருள் வேல்முருகன் 🦚
17,1 тыс. подписчиков
5 966 просмотров · 3 месяца назад
திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் எங்களுக்கு நடந்த ஒரு அதிசய அனுபவத்தை இந்த வீடியோவில் பகிர்கிறோம் 🙏
மடிப்பிச்சை எடுப்பதற்கு முன்பே ஒருவர் வந்து “11 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க பணம் கொடுங்கள்” என்று கேட்டது…
அதன்பிறகு ஒரு பாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்தது…
மடிப்பிச்சை எடுத்த பணத்தின் அர்த்தம் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதையும் பகிர்ந்துள்ளோம்.
நான் வேல் வைத்து மடிப்பிச்சை எடுத்தேன். ஆனால் வேலை தானம் செய்யாமல் பணத்தை மட்டும் தானம் செய்தேன். இறுதியில் அந்த வேலை கடலிலேயே முருகப்பெருமான் எடுத்துக்கொண்டது போல நடந்த சம்பவம் எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது 😭🙏
இந்த அனுபவத்தை முழுவதும் வீடியோவில் பாருங்கள்.
முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏
#திருச்செந்தூர்
#முருகன்
#திருச்செந்தூர்முருகன்
#முருகன்பக்தி
#Murugan
#Thiruchendur
#MuruganBlessings
#மடிப்பிச்சை
#வேல்
#அதிசயம்
#தமிழ்பக்தி
#முருகன்பெருமை
#SpiritualTamil
#Devotional
#TamilDevotional