நெருங்காதே... தகிக்குதே நெஞ்சம்... ❤️ Part 2 | Final part | Tamil Love Story
Aazhi Thendral Tamil Audio novels
0:00 / 0:00
நெருங்காதே... தகிக்குதே நெஞ்சம்... ❤️ Part 2 | Final part | Tamil Love Story
18 022 просмотра · 3 месяца назад
Aazhi Thendral Tamil Audio novels
2,82 тыс. подписчиков
18 022 просмотра · 3 месяца назад
❤️ Part 1-ஐ தொடர்ந்து இன்னும் அதிகமான உணர்வுகளுடன் வந்திருக்கிறது...
நெருங்காதே...
தகிக்குதே நெஞ்சம்... – Part 2
🖊️ எழுத்தாளர் : ஆழி தென்றல்
🎙️ குரல் : RJ ஆதி
காதல்... திருமணம்... பிரிவு.. ஆனால் அந்த பிரிவுக்குப் பின்னால் இருந்த உண்மையை
யாருமே அறிந்திருக்கவில்லை.
காதலித்து திருமணம் செய்த கணவன் மனைவி,
சந்தோஷமாக தொடங்கிய வாழ்க்கை எப்படி
ஒரே நாளில் நரகமாக மாறியது?
ஒரு தாயின் கொடூரமான வார்த்தைகள்,
ஒரு குடும்பத்தின் அவமானம், ஒரு தந்தையின் உடைந்த மனம்...
அனைத்தையும் தாங்க முடியாமல்
எதுவும் சொல்லாமல் மறைந்துப் போனாள் மதுமிதா.
அவளை தேடி பைத்தியமாக அலைந்தான் சித்தார்த்.
ஆனால் அவள் ஏன் சென்றாள் என்பதையும்
அவள் எவ்வளவு கொடுமையை அனுபவித்தாள் என்பதையும் சித்தார்த் அறிந்திருக்கவில்லை.
நான்கு வருடங்கள் இருவரும் உயிரோடு இருந்தார்கள் ஆனால் வாழவில்லை.
உண்மை வெளிவந்தால் என்ன ஆகும்?
உணர்வுகள், கண்ணீர், காதல், வலி, குடும்ப உறவுகள்... அனைத்தையும் கடந்து இவர்கள் எப்படி தங்கள் காதலை காப்பாற்றினார்கள்?
என்பதை கதையை கேட்டு அறிந்து கொள்ளுங்கள் கண்மணிகளே... ❤️
✨ இந்த வீடியோ பிடித்திருந்தால்:
👍 Like பண்ணுங்க
💬 Comment பண்ணுங்க
🔔 Subscribe பண்ணுங்க
📤 உங்க friends கூட share பண்ணுங்க
#TamilAudioNovel #RJAadhi #TamilLoveStory #AudioStoryTamil #EmotionalLoveStory #TamilNovel
📌 Part 1 கேட்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் பண்ணுங்க
• நெருங்காதே... தகிக்குதே நெஞ்சம்... ❤️ Tami...