Jailer 2 செய்ய போகும் மாபெரும் சாதனை! Jailer 2 வெற்றி விழா கண்டிப்பா இருக்கு!
MEDIA MUGAM
0:00 / 0:00
Jailer 2 செய்ய போகும் மாபெரும் சாதனை! Jailer 2 வெற்றி விழா கண்டிப்பா இருக்கு!
28 660 просмотров · 1 дн. назад
MEDIA MUGAM
5,95 тыс. подписчиков
28 660 просмотров · 1 дн. назад
Jailer 2 செய்ய போகும் மாபெரும் சாதனை! Jailer 2 வெற்றி விழா கண்டிப்பா இருக்கு!
#jailer2 #rajinikanth #kalanithimaran #anirudh
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட அனுபவம். 90 ஆம் ஆண்டுகளில் ‘திரைச்சிற்பி ரஜினி‘ என்ற ரஜினிகாந்த் அவர்களுக்கான ஸ்பெஷல் மேகசினில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம். எஜமான், சின்னக்கவுண்டர், பொண்ணுமணி உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய அனுபவம்.
பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ், பேசும்படம், வண்ணத்திரை உள்ளிட்ட ஏராளமான சினிமா இதழ்களில் பேட்டிகள், துணுக்குகள் எழுதிய அனுபவம்.
தற்போது, திரைத்துறையில் பல்வேறு படங்களுக்கு கதை விவாதங்களில் ஈடுபட்டு வருவது.
முன்னணி இயக்குனர்கள், மற்றும் நடிகர், நடிகைகளுடன் நட்பு பாராட்டி வருவது.