Перейти к содержимому

Paadam panindhen - Smt Eragaram Pattammal composition

Janaki Venkat

0:00 / 0:00

Paadam panindhen - Smt Eragaram Pattammal composition

375 просмотров · 2 дня назад
Janaki Venkat
1,05 тыс. подписчиков
375 просмотров · 2 дня назад
ராகம் - பூர்விகல்யாணி பல்லவி : பாதம் பணிந்தேன் புவனேஸ்வரி வையத்தை காத்து நிற்கும் பரமேஸ்வரி உன் அனு பல்லவி : முடமான மனத்தை நற்திடமாக்கி உன் இருப்பிடமாய்க்கொண்டு நற்படிப்பினையேயடைய சரணம் : ஸ்ரீசக்ர வாஸினி சஞ்சல நாசினி மங்களகாரிணி மாமலைக்கரசி அலையும் மனத்திற்கோர் அணைகட்டி அதில் உன் பேரொளி காணவே சங்கரிப்ரியை உன்