மனசு தடுமாறும் | Deepa senbagam | tamil audio novels| love and romantic | tamil novels audiobooks
Deepa Senbagam Tamil Audio Novels и ещё 3
0:00 / 0:00
மனசு தடுமாறும் | Deepa senbagam | tamil audio novels| love and romantic | tamil novels audiobooks
34 473 просмотра · 10 месяцев назад
Deepa Senbagam Tamil Audio Novels и ещё 3
34 473 просмотра · 10 месяцев назад
• மனசு தடுமாறும் | Deepa senbagam | tamil au...
தீபா செண்பகமின், "மனசு தடுமாறும்" RJ சுபீதா கண்ணனின் குரலில்...
மனசு தடுமாறும்:
கிராமத்தில் வாழும் சேகரன் குடும்பத்தில் மூத்தவர்களுக்கு வாரிசு இல்லை. இளைய மகன் சந்திரனுக்கு மூத்த மருமகள் பாலாவின் தங்கை சங்கரியை மணம் முடிக்க, திருமணமான சில மாதங்களில் அவனும் விபத்தில் இறந்து விடுகிறான்.
சங்கரி வயிற்றில் வளரும் குடும்ப வாரிசு மட்டுமே சேகரன் குடும்பத்து நம்பிக்கை, அதற்கும் ஆபத்தாக கருவோடு சங்கரிக்கு மன பயமும் வளர தாய், சேய் உடல் நிலையை பாதிக்கிறது. அவர்களுக்கு மனரீதியான பாதுகாப்பை தரவும், குடும்பத்தின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் , பாலா துணிந்து தன் தங்கையை , கணவனுக்கே மறுமணம் செய்து வைக்கும் முடிவை எடுக்கிறாள்.
ஏக பத்தினி விரதம் பூண்ட சுந்தரனும் , அக்காவுக்காக எதையும் செய்ய துணியும் சங்கரியும் அதை ஏற்றனரா, சேகரன் குடும்பத்துக்கு வாரிசு கிடைத்ததா, என்பதை உணர்பூர்வமாக சொல்லும் கதை.
அன்புடன்,
தீபா செண்பகம்.
To read in kindle: https://amzn.in/d/hGF4Adg
Deepa senbagam Tamil audio Novels
தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல்
(செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்.)
வணக்கம் மக்களே, தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல், புதிய youtube தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இது தமிழ் நாவல்களுக்கான பிரத்தியேக சேனல்.
இதில் எழுத்தாளர் தீபா செண்பகத்தின் நாவல்கள் மட்டுமின்றி , சக எழுத்தாளர்களின் நாவல்களும் ஒலி, ஒளி வடிவம் பெற்று உங்கள் செவிகளையும் மனங்களையும் நிறைக்கும்.
வாசகர்களுக்கு தேக்கமின்றி தொடர்ந்து கதைகளை கொடுக்க சில எழுத்தாளர்களோடு கை கோர்த்து உள்ளோம். முதற்கட்டமாக கை கோர்த்துள்ள எழுத்தாளர்கள்
தீபா செண்பகம்
நந்தினி சுகுமாரன்
தீபாஸ்
ப்ரதிஷாமணி.
தீபா செண்பகம் தமிழ் ஆடியோ நாவல் சேனலில்
உறவு, பிரிவு, ஊடல் , கூடல் கொண்ட காதல் கதைகள்
நேசம், பாசம், நட்பு, பகை கலந்த செண்டிமெண்ட் குடும்ப கதைகள்
மண் மணம் மாறாத மதுரை, கொங்கு வட்டார மொழி கதைகள்
ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த அதிரடி கதைகள்.
கேட்டு மகிழலாம்.
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels #tamilaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#ramanichandrantamilnovels
#deepasenbagamnovels
#deepasenbagamaudionovels