Перейти к содержимому

Patta Name Transfer Online Apply செய்வது எப்படி? | Complete Guide in Tamil | Patta Transfer Online

TN Makkal Sevai

0:00 / 0:00

Patta Name Transfer Online Apply செய்வது எப்படி? | Complete Guide in Tamil | Patta Transfer Online

1 512 просмотров · 2 нед. назад
TN Makkal Sevai
55 подписчиков
1 512 просмотров · 2 нед. назад
#TNMAKKALSEVAI #tnesevai #makkalsevai Welcome to TN Makkal Sevai! 🏛️🤝 இந்த வீடியோவில், தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக பட்டா பெயர் மாற்றம் (Patta Name Transfer) எப்படி செய்வது என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம். நிலம் அல்லது வீடு வாங்கிய பிறகு பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது எப்படி, தேவையான ஆவணங்கள் என்ன, மற்றும் கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய முழுமையான செய்முறை விளக்கம் (Step-by-Step Tutorial) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. In this video, we explain the complete step-by-step process of how to apply for a Patta Name Transfer online in Tamil Nadu through the official e-Services Tamil Nadu portal. தேவையான ஆவணங்கள் (Documents Required): 📄 Sale Deed / Settlement Deed / Gift Deed (கிரைய பத்திரம் / செட்டில்மெண்ட் பத்திரம்) 📄 Latest Patta Copy (தற்போதைய பட்டா நகல்) 📄 Encumbrance Certificate - EC (வில்லங்க சான்றிதழ்) 📄 Aadhar Card of the applicant (ஆதார் அட்டை) 📄 Tax Receipt (சொத்து வரி ரசீது) Official Website Link: https://eservices.tn.gov.in/ Subscribe to TN Makkal Sevai for more government scheme updates, e-Sevai tutorials, and public welfare information! 🔔 Disclaimer: This video is created for informational and educational purposes to help citizens navigate online government portals easily.