போட்டி இல்லாமல் ஜெயிப்பது எப்படி? 🔥 Blue Ocean Strategy Tamil Book Summary | Zenbu Books
Zenbu Books
0:00 / 0:00
போட்டி இல்லாமல் ஜெயிப்பது எப்படி? 🔥 Blue Ocean Strategy Tamil Book Summary | Zenbu Books
319 просмотров · 4 дня назад
Zenbu Books
330 подписчиков
319 просмотров · 4 дня назад
#BlueOceanStrategy #ZenbuBooks #tamilbooksummary
போட்டி இல்லாமல் எப்படி வெற்றி பெறலாம்? 🔥 Blue Ocean Strategy புத்தகத்தின் முழு சாராம்சம் தமிழில்! இந்த வீடியோவில், W. Chan Kim & Renée Mauborgne எழுதிய இந்த world-famous business book-ல் இருந்து, competition இல்லாத புதிய market space-ஐ எப்படி உருவாக்குவது, Red Ocean vs Blue Ocean strategy-ன் வித்தியாசம், மற்றும் real-life examples மூலம் இந்த concept-ஐ எப்படி உங்க business-லோ apply பண்ணலாம்னு விளக்குறோம்.
#BusinessBooksTamil #StartupTamil #TamilMotivation #SelfHelpTamil #EntrepreneurshipTamil #BookSummaryTamil #TamilPodcast #BusinessTamil #MarketingStrategy #Innovation #TamilReels #TamilYoutuber
இந்த வீடியோவை பாத்த பிறகு நீங்க:
✅ Blue Ocean Strategy என்றால் என்ன என்று புரிந்துகொள்வீர்கள்
✅ Competition இல்லாமல் market lead பண்ண வழி தெரியும்
✅ உங்க business/startup-க்கு புதிய ஐடியா கிடைக்கும்
📚 இது போன்ற மேலும் business book summaries தமிழில் பார்க்க Zenbu Books-ஐ Subscribe பண்ணுங்க!
👉 Like, Share & Comment பண்ணி உங்க கருத்தை தெரிவியுங்க.
...
🔔 Subscribe for Daily Tamil book summaries: / @zenbubooks