Перейти к содержимому

கும்பம் ராசி | 2026 கடைசி 3 மாத அதிரடி மாற்றங்கள்! | Kumbam | Kumbam rasi palan 2026

ASTRO PALANI SWAMYGAL

0:00 / 0:00

கும்பம் ராசி | 2026 கடைசி 3 மாத அதிரடி மாற்றங்கள்! | Kumbam | Kumbam rasi palan 2026

9 425 просмотров · 1 день назад
ASTRO PALANI SWAMYGAL
273 тыс. подписчиков
9 425 просмотров · 1 день назад
கும்பம் ராசி | 2026 கடைசி 3 மாத அதிரடி மாற்றங்கள்! | Kumbam | Kumbam rasi palan 2026 | Aquarius Horoscope 2026 கும்பம் ராசி 2026 கடைசி மூன்று மாத அதிரடி மாற்றம் என்ற தலைப்பில் இந்த வீடியோவில் பொதுப்பலனாக பார்க்க போறோம் சுக்கிரன் வக்ரப் பெயர்ச்சி பலன் மற்றும் குரு அதிசார பெயர்ச்சி பலனை இந்த வீடியோவில் பொதுப்பலனாக தெரிந்து கொள்வோம். சுக்கிரன் அக்டோபர் 3ஆம் தேதி வக்கிரம் பெற்றுவிட்டார் துலாம் ராசியில் இருந்து நவம்பர் 13ஆம் தேதி வரை ஆட்சி பெற்று வீட்டிலிருந்து சுக்கிரன் வக்கிரம் இது எந்த விதமான பலாபலன்களை ஏற்படுத்தும் மற்றும் குரு ஆரம்பத்தில் இருந்து உச்சம் பெற்று இருந்தாலும் சில பிரச்சனைகளையும் கொடுத்தது அக்டோபர் 31ஆம் தேதி ஏழாம் பாவகத்திற்கு சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார் அதிசாரமாக ஏழாம் இடத்தில் கேது இருக்கு கேதுடன் குரு சேர்க்கை இது எந்த விதமான பலாப்பலன்களை தரும் மேலும் ராகு கேது பெயர்ச்சி டிசம்பர் 5ஆம் தேதி ராசிக்கு 12-ஆம் பாவத்தில் ராகுவும் ராசிக்கு ஆறாம் பாவகத்தில் ஏதும் வருகிறார் இது ஒரு நல்ல பலனை தரும் அமைப்பு இதைப் பற்றியும் இந்த வீடியோவில் பொதுப்பலனாக பார்ப்போம். தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டுமென்றால் கீழ்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் மட்டும் பண்ணுங்க கட்டண சேவை மட்டுமே. Astro Palani Swamygal, M. A. B. ED. M. PHIL Astrologer, whats app 8248919042, #astropalaniswamygal #Kumbamrasi #Kumbam #Kumbamrasipalan2026intamil #KumbamRasi ##AquariusHoroscope2026 #Sukranvakrapeyarchi2026 #GuruPeyarchi2026 #GuruAdhisaraPeyarchi2026 #Kumbalagnam #Kumbarasi2026intamil #kumbamtoday #kumbamastrology #kumbamlagnamtamil #kumbamprediction #கும்பம்ராசி #கும்பம் #சுக்கிரன் #வக்ர #பெயர்ச்சிபலன்2026 #குரு #அதிசார #பெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #rasipalantoday #IndrayaRasiPalan #weeklyrasipalanintamil #jothidamintamil #TamilAstrology #rahukethupeyarchi2026 #sanivakranivarthi